“லத்தியால் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்” - பிரதீப் ரங்கநாதன் ஆதரவு

டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாக நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

“லத்தியால் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்” - பிரதீப் ரங்கநாதன் ஆதரவு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்