புதுச்சேரியில் தவறவிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கண்டெடுத்த தண்ணீர் வியாபாரி முருகன், அதனை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்தார்.