தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கு இளையராஜாவுக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.