சேலம் தேர்தல் பிரச்சார மேடையில் ராமதாஸ் திடீர் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

சேலம் பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மயக்கமடைந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் தேர்தல் பிரச்சார மேடையில் ராமதாஸ் திடீர் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்