பாமகவில் மீண்டும் அன்புமணி யுகம்... பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

பாமகவில் மீண்டும் அன்புமணி யுகம்... பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்