பாமக முழு வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி, பெரம்பூரில் திலகபாமா போட்டி!

தமிழகத் தேர்தலில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான முழுப் பட்டியலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள நிலையில், சவுமியா அன்புமணி தருமபுரியிலும், திலகபாமா பெரம்பூரிலும் களம் இறங்குகின்றனர்.

பாமக முழு வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி, பெரம்பூரில் திலகபாமா போட்டி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்