இந்தியாவின் விண்வெளித் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விக்ரம்-1 தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை பாராட்டிய அவர், விண்வெளித் துறையை தனியாருக்கு திறந்துவைத்த முடிவு சரியானது என்பதை இந்த சாதனை நிரூபித்துள்ளதாக கூறினார். மேலும் இதுகுறித்த முழு விவரம் இதோ.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்