இந்தோனேஷியாவில் மோடி... பிரம்பனன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

இந்தோனேஷியாவின் 1,000 ஆண்டுகள் பழமையான பிரம்பனன் இந்து கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். மேலும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்த முழு விவரங்களை கீழே தெரிந்துகொள்ளலாம்.

இந்தோனேஷியாவில் மோடி... பிரம்பனன் கோவிலில் சிறப்பு வழிபாடு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்