'ஆபரேஷன் சிந்தூர்'... இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது: மோடி!

ஆஸ்திரேலியாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் உலக நாடுகள் இந்தியாவின் பாதுகாப்பு திறனை நேரடியாக கண்டதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் செயல்படுவதை இந்த நடவடிக்கை உலகுக்கு எடுத்துக்காட்டியதாகவும் அவர் கூறினார்.

'ஆபரேஷன் சிந்தூர்'... இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது: மோடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்