40 ஆண்டுகளுக்கு பின்... நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி!

40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆக்லாந்து சென்றடைந்தார். அங்கு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அவரை வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

40 ஆண்டுகளுக்கு பின்... நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்