அக்டோபர் 15-ல் விளையாட்டு வீரர்களைச் சந்திக்கும் பிரதமர் மோடி... ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 15-ம் தேதி சந்திக்க உள்ளார்.

அக்டோபர் 15-ல் விளையாட்டு வீரர்களைச் சந்திக்கும் பிரதமர் மோடி... ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்