“சிறிய கனவுகள் இனி போதாது.. பெரிய கனவுகளை காண வேண்டும்” - பிரதமர் மோடி!

80-வது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும், சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் குறித்து உரையாற்றினார்.

“சிறிய கனவுகள் இனி போதாது.. பெரிய கனவுகளை காண வேண்டும்” - பிரதமர் மோடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்