பிரான்ஸில் சந்திக்கும் மோடி - ட்ரம்ப்: உலக அரங்கில் உற்றுநோக்கப்படும் இருதரப்பு பேச்சுவார்த்தை.. முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரான்ஸில் நடைபெறும் ஜி7 மாநாட்டின் இடையே ஜூன் 17 அன்று இந்தியப் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் நேரில் சந்தித்து வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் உலகப் பாதுகாப்பு குறித்து முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

பிரான்ஸில் சந்திக்கும் மோடி - ட்ரம்ப்: உலக அரங்கில் உற்றுநோக்கப்படும் இருதரப்பு பேச்சுவார்த்தை.. முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்