அரசுப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு... விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு!
குஜராத் முதலமைச்சர் முதல் இந்திய பிரதமர் வரையிலான அரசுப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.