மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும்!
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தின் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் விஜயும் தொடங்கி வைத்து ஒரே ரயிலில் பயணம் செய்தனர்.