சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி! 22,000 போலீசார், ஐந்தடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி அக்டோபர் 11-ம் தேதி சென்னை வருகையையொட்டி 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவரது பயணத் திட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் முழு விவரங்களைப் படிக்கவும்.