சென்னை நந்தம்பாக்கத்தில் விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரத்தின் பொன்விழாவில் பேசிய பிரதமர் மோடி, 2030 காமன்வெல்த் போட்டிகள் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் இலக்குகள், புதினுக்குத் திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை வழங்கிய அனுபவம், பாரதியாரின் ‘அச்சமில்லை’ முழக்கம், கல்வி வளர்ச்சி மற்றும் 2047 வளர்ந்த இந்தியா இலக்கு குறித்துப் பேசினார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்