ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழில் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். மேலும், இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார கூட்டுறவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்