"நீட் வினாத்தாள் கசிவுக்கு முடிவு கட்டுவோம்".. பிரதமர் மோடி மீண்டும் உறுதி!

நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"நீட் வினாத்தாள் கசிவுக்கு முடிவு கட்டுவோம்".. பிரதமர் மோடி மீண்டும் உறுதி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்