PM-Kisan திட்டத்தில் ‘Direct Entry’ வசதியை தவறாகப் பயன்படுத்தி ₹60 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக புகார். போலி பதிவுகள் தொடர்பாக FIR பதிவு.