இந்திய விண்வெளித் துறையில் புதிய சாதனை... Pixxel நிறுவனத்துக்கு ரூ.830 கோடி முதலீடு
பெங்களூருவைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான Pixxel, தனது செயற்கைக்கோள் மற்றும் பூமி கண்காணிப்பு தொழில்நுட்பங்களை விரிவுபடுத்த ரூ.830 கோடி முதலீட்டை திரட்டியுள்ளது.