துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானம், விமானிகளுக்கு இடையே ஏற்பட்டதாக கூறப்படும் மோதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்