பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்: 15 பேர் பலி... ஆசிய நாடுகள் முழுக்க சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் திங்கட்கிழமை காலை (இந்திய நேரம் அதிகாலை 5:10 மணி) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான இமாலய நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழந்து, கட்டடங்கள் இடிந்துள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டதுடன் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்: 15 பேர் பலி... ஆசிய நாடுகள் முழுக்க சுனாமி எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்