தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் தங்களின் பிஎஃப் தொகையை இனி யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் (ATM) வாயிலாக நேரடியாக எடுத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இது குறித்து ஏற்கனவே மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த புதிய நடைமுறை 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்