நாங்குநேரியில் பெட்ரோல் குண்டு வீசி மர்ம கும்பல் வெறித்தாக்குதல் - இருவர் பலி

நெல்லை நாங்குநேரியில் பெட்ரோல் குண்டு வீசி மர்ம கும்பல் நடத்திய அரிவாள் வெட்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

நாங்குநேரியில் பெட்ரோல் குண்டு வீசி மர்ம கும்பல் வெறித்தாக்குதல் - இருவர் பலி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்