வெனிசுலா நிலநடுக்கத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், பெருவில் ஏற்பட்ட 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.