சட்டப்பேரவையில் முதல்வர் உருவ கேலி செய்யும் வகையில் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.