"அரசாணை 564-ஐ ரத்து செய்!" பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் கடையடைப்புப் போராட்டம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் அரசாணை 564-ஐ உடனடியாக ரத்து செய்யக் கோரி ஸ்ரீனிவாசபுரம் மீனவர்கள் முழு கடையடைப்புப் போராட்டம்; 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

"அரசாணை 564-ஐ ரத்து செய்!" பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் கடையடைப்புப் போராட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்