பட்டினப்பாக்கத்தில் பிரம்மாண்ட தலைமைச் செயலகம்..முதல்வர், அமைச்சர்களுக்கு தனி அறைகள்.. ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு பார்க்கிங்!
பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் அமைய உள்ள புதிய தலைமைச் செயலகத்துக்கான முக்கிய அனுமதி கிடைத்துள்ளது. 15 மாடி வளாகத்தில் என்னென்ன வசதிகள் இடம்பெற உள்ளன? முழு தகவல்களை கீழே படிக்கவும்