மறுபிறவிக்கு காரணம் கர்மாவா? நிறைவேறாத ஆசைகளா? இந்து தத்துவம் சொல்வது என்ன?
முற்பிறவியில் நிறைவேறாத ஆசைகள், கர்மா, மறுபிறவி ஆகியவை குறித்து இந்து சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன? மனித வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்ளுங்கள்.