இந்தியர்கள் வெளிநாடு பயணங்களை மேற்கொள்ள அவசியமான ஆவணமாக உள்ள பாஸ்போர்ட்டிற்கான கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.