சாதி, மதமற்றவர் சான்றிதழ் எளிதாக கிடைக்க வேண்டும்… நடிகர் பார்த்திபன் பொதுநல மனு

சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை விருப்பத்துடன் சாதி, மத அடையாளங்களைத் துறப்பவர்களுக்கு எளிதாக வழங்கும் வகையில் சட்டம் இயற்றவோ அல்லது அரசாணை வெளியிடவோ தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் ஆர். பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

சாதி, மதமற்றவர் சான்றிதழ் எளிதாக கிடைக்க வேண்டும்… நடிகர் பார்த்திபன் பொதுநல மனு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்