பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டும் மத்திய அரசு
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற, ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.