நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 16-வது நாளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே 4 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.