நடிகர் வெற்றி என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ள 'பரீட்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.