பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து... கையகப்படுத்திய நிலங்களுக்கு என்ன திட்டம்?..சட்டசபையில் காரசார விவாதம்!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் என்ன ஆகும் என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் முழு விவரம்.