“சல்மான் கான் தான் இன்ஸ்பிரேஷன்”.. காமன்வெல்த் பதக்கம் வென்ற ஜண்டு குமாரின் நெகிழ்ச்சி கதை!
‘தபாங்’ திரைப்படம் தனது வாழ்க்கையை மாற்றியதாக காமன்வெல்த் பதக்கம் வென்ற பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜண்டு குமார் தெரிவித்துள்ளார். சல்மான் கான் தனது ஃபிட்னஸ் ரோல் மாடல் என்றும் பகிர்ந்துள்ளார்.