முடிவுக்கு வந்தது ஓபிஎஸ் அத்தியாயம்: புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரிய கரமாகத் திகழ்ந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது 'எம்ஜிஆர் அதிமுக' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

முடிவுக்கு வந்தது ஓபிஎஸ் அத்தியாயம்: புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்