வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள பாண்டி ரவி, விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியலான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமான பாண்டி ரவி தவெக கட்சியில் இணையும் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்