பான் கார்டு விதிகளில் அதிரடி மாற்றம்: 10 லட்சம் வரை டெபாசிட் செய்ய இனி பான் தேவையில்லை!
மத்திய அரசின் புதிய வருமான வரி வரைவு விதிகளின்படி, வங்கிகளில் ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிவர்த்தனை செய்ய பான் கார்டு கட்டாயம் இல்லை எனத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.