ரூ.100 கோடி கோவில் நில மோசடி... சார்பதிவாளர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி ரெய்டு!
பழனி கோவில் நில விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. மேற்கொண்டுள்ள சமீபத்திய நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அடுத்ததாக என்ன நடந்தது? முழு விவரங்கள் இதோ...