பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு: மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்தது ஷெபாஸ் ஷெரீப் அரசு!
பாகிஸ்தானில் மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் குறைக்கப்பட்டதுடன், பேருந்துகளில் ஒரு மாத இலவசப் பயணத்தையும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.