எரிபொருள் தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்: பள்ளி, கல்லூரிகள் மூடல், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!

சர்வதேச எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் 2 வாரங்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், எரிசக்தியைச் சேமிக்க வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை மற்றும் வீட்டில் இருந்தே பணிபுரியும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்: பள்ளி, கல்லூரிகள் மூடல், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்