பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு: பயங்கரவாதத்திற்கு எதிராகத் தலைவர்கள் சூளுரை!
பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி, பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா உறுதியுடன் இருப்பதாக முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தித் தெரிவித்தனர்.