ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்டாயத்தின் பேரில் தான் முதல்வரானேன் என தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவை இணைக்க மறுக்கும் எடப்பாடி அணியினரைச் சாடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.