கர்நாடகாவின் மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் ஒற்றுமையை நிரூபிக்க அனைத்து எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அடங்கிய கூட்டுக்குழுவாக டெல்லி செல்ல வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்