AI மாடல்கள் பாதுகாப்பானது உறுதியாகும் வரை IPO இல்லை... சாம் ஆல்ட்மேன் அதிரடி அறிவிப்பு!

OpenAI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் தொடர்ந்து அதிக திறன் கொண்டதாக மாறி வரும் நிலையில், அவற்றின் பாதுகாப்பு குறித்து உறுதியான நம்பிக்கை ஏற்படும் வரை நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் திட்டம் இல்லை என CEO சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

AI மாடல்கள் பாதுகாப்பானது உறுதியாகும் வரை IPO இல்லை... சாம் ஆல்ட்மேன் அதிரடி அறிவிப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்