செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI, தனது AI ஏஜென்ட்கள் கட்டுப்படுத்தப்பட்ட சோதனை சூழலை மீறியதாக மேலும் சில சம்பவங்களை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.