ஆஸ்திரேலிய அரசின் Medicare தளத்துக்குள் நுழைந்த OpenAI ஏஜென்ட்... 3 மாத தாமதத்தால் அதிருப்தி தெரிவித்த பிரதமர்!
ஆஸ்திரேலிய அரசின் Medicare புள்ளிவிவர இணையதளத்துக்குள் OpenAI உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்ட் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.