தென் மாவட்டங்களில் ₹1000 கோடிக்கும் மேலான ஆன்லைன் மோசடியால் மக்கள் கொந்தளித்து வரும் நிலையில், உயிரிழப்புகளைத் தடுத்து பணத்தை மீட்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்